06-11-2022, 07:07 PM
(06-11-2022, 06:57 PM)Reader 2.0 Wrote: உங்களை குறை சொல்வதாக தயவுசெய்து தவறாக நினைத்து விட வேண்டாம்... இந்த கதையின் 99.99 சதவீத பெரும்பாலான வாசகர்கள் விரும்பிய வண்ணம் தான் நீங்கள் இதே கதையை தொடர்ந்து எழுத போகிறீர்கள்.. அதனால் மக்கள் ஆதரவு அதிகமாக கிடைக்கும்...
ஆனால் கம்ஷாட் கதையை முழுமையாக முடித்த பிறகு எழுதுங்கள்... . நான் சொன்னது தவறாகக் கருத வேண்டாம் நண்பரே.
illa bro neenga sonnadhu puridhu. en storyla emotions adhikama irukkum. Teasing Jaasthi irukkum. Neradi kalavi romba kuraiva irukkum. Gumshot bro mudikkattum.. Aana avaru eppo mudipparo. oru velai late aana, idhe name vechu initial main charactors mattum eduthu eludalamnu irukken. Pakalam.