06-11-2022, 06:52 PM
(06-11-2022, 06:43 PM)me.you Wrote: nanbaa, nee ketta nan niruthitten.. Avlodan. Aana aftr Gumshot finished this story i will
continue from here. 2 days ku orukka kandippa ud poduven. No delay, 100% sure..
Gumshot கதையை தொடர்ந்து எழுதி முடித்த பிறகு, நீங்கள் உங்கள் பார்வையில் இதே கதையை தொடர்ந்து எழுத முயற்சிக்கலாம்... கிட்டத்தட்ட எட்டு லட்சம் வாசகர்கள் படித்து கொண்டு இருக்கும் போதே நீங்கள் குறுக்கே வந்து எழுத வேண்டாம்... நான் உயிருடன் இருந்தால் கண்டிப்பாக உங்கள் வெர்சன் படிப்பேன்... நன்றி நண்பரே.