06-11-2022, 06:35 PM
கதையை பொருத்தவரை எழுதும் நண்பர்களுக்கு என்று மனதுக்குள் தோன்றும் கற்பனை ஒன்று இருக்கிறது நண்பர்களே
சங்கீதா தன்னுடைய மகனை மனதில் வைத்து தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறாள் என்று நண்பர் கூறிய பிறகு வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம் ப்ளீஸ்.
அடுத்த பதிவில் அதற்கான விளக்கத்தை அவர் அளிப்பார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்
வீண் வாக்குவாதம் செய்து அவருடைய மனநிலையை குழப்பம் அடைய செய்ய வேண்டாம்
அவரே அவரவர் செய்யும் கர்ம வினை அவரவரரை வந்து சேரும் என்று முன்பே கூறி விட்டார்
அதனால் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னால் தக்க விளக்கம் வைத்து இருப்பார்
தயவுசெய்து மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் நண்பர்களே ப்ளீஸ் இதோடு தேவை இல்லாத வாக்குவாதம் வேண்டாம்