06-11-2022, 06:17 PM
(06-11-2022, 05:55 PM)me.you Wrote: எனக்கும் சங்கீதா மேல் இருந்த நல்லெண்ணம் போய்விட்டது. நானும் இனி அமைத்ஜியாக இருக்க போகின்றேன். சங்கீதா விபச்சாரி போல ஆகிவிட்டாள். அவள் என்னதான் காரணம் கூறினாலும் அதை ஏற்கவே முடியாது.. எது எப்படியோ கதாசிரியர் விருப்பம். கதையில் எப்போதும் கதாநாயகிகளை கேவலமாக காட்டினால் அது வழமையான கதையாகிவிடும். இதுவும் அப்படியே எனக்குத் தோன்றுகின்றது. நன்றிகள் பல்லாயிரம் காதாசிரியரே. வணக்கம்
தாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்துவது பிடிக்காமல் இடைஞ்சல் இடையூறாக சஞ்சய் இருந்ததால், சங்கீதா ராஜேஷுடன் சேர்ந்து, கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்க விட்டு, சஞ்சய் தற்கொலை செய்து கொண்டான் என்று நாடகம் நடத்தி, ஊர் உலகத்தை நம்ப வைத்து விட்டார்கள்... என்று கதையை முடித்து விடுவார்.