06-11-2022, 05:57 PM
(06-11-2022, 03:58 PM)Gumshot Wrote: இப்போதைக்கு ராஜேஷ்
சந்தோஷத்திற்காக
ஊர்ல இருக்குறனுக்கு எல்லாம் சந்தோசம் கொடுத்தா அதுக்கு பேரு வேற ப்ரோ?
உங்கள் எழுத்தின் தாக்கம்தான் எங்களை இப்படி பேச வைக்கின்றது. அதுக்கு நீங்கள் உங்கள் எழுத்தை நினாத்து சந்தோசப்படுங்கள். bz best writing will give u more arguments. so ur a best writer.