06-11-2022, 05:44 PM
(06-11-2022, 03:55 PM)praaj Wrote: Avan nanmaikkaga yendru erunthalum avanukku athu migundha Mana vethanai than tharukirathu yellavatrayim vida kanavan thaliyai kalatti vittu Maru thaali katti kolvathu migundha vadhanai than. Ennum yenna yenna vedhanve avan anubavikka pogiran yendru theriyala villai. Aanal maganukkaga yendru avalai ennum kevala paduthamal erundhal sari.
விடுங்கள் நண்பரே.... சஞ்சய் ஒருவன் மட்டும் தான் தொடர்ந்து துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று கதாசிரியர் விருப்பம். போல.... இந்த கதையில் ஒரே ஒரு பெண் மட்டுமே அதுவும் சங்கீதா மட்டுமே இருக்கிறாள் என்று நினைத்து கொள்வோம்...
பேசாமல் சஞ்சய் தூங்கும. போது சங்கீதா பெரிய கல்லை தூக்கி சஞ்சய் தலையில் போட்டு கொன்று விட்டு, அவள் விருப்பம் போல் ராஜேஷ் உடன் பொண்டாட்டியாக குடும்பம் நடத்துவது போல் கதையை முடிக்க வேண்டும் என்று எல்லா வாசகர்களும் கேட்டு கொள்ளலாம்..