06-11-2022, 05:35 PM
ஒரு சராசரி வாசகன் கதை படிக்கும் போது உணரக்கூடிய மனநிலையை எழுத்தாளர் ஆனந்த குமார் மிகவும் சரியாக கணித்து இருக்கிறார்... நோயாளியின் நாடித்துடிப்பு பல்ஸ் பார்ப்பது போல இல்லாமல், வாசகர்கள் இதய துடிப்பையும் மிக சரியாக உணர்ந்து இருக்கிறார்...