06-11-2022, 03:49 PM
(06-11-2022, 03:41 PM)Gumshot Wrote: சங்கி எந்த காசும் நகையும் வாங்கி அவள் வீட்டுக்கு கொண்டு
வந்ததில்லை எல்லாம் ரீசனபில் இருக்கு ..
அவன் சந்தோஷத்துக்கு ஆக தான் கதை முடியும் போது புரியும்
நன்றி நண்பா அனைத்தும் அவன் சந்தோஷத்திற்காக என்று கூறியிருக்கிறீர்கள் அது சஞ்சய் யா அல்லது ராஜேஷ்ஆ கதை முடியும் போது புரியும் என்று கூறியுள்ளீர்கள் அந்த முடிவு சஞ்சய்க்கு நல்ல முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி