06-11-2022, 03:33 PM
நண்பா முன்பு நான் கேட்டேன் சஞ்சயை வேறு யாருடனாவது தொடர்பு படுத்தி விடுங்கள் அவன் அவமானம் அடைவதை காண முடியவில்லை என்று அதற்கு நீங்கள் தந்த பதில் இனிமேல் தான் சஞ்சயின் ஆட்டம் ஆரம்பம் ஆக போகிறது என்று கூறுநீர்கள் அதுபோல் நடக்கும் என்று நினைக்கிறேன் நன்றி