06-11-2022, 02:20 PM
(05-11-2022, 11:30 PM)funtimereading Wrote: பாராட்டுகள் நண்பா, உங்களின் எழுத்து நடை அற்புதம், காம விவரணைகள் அனாயசமாக வருகிறது ஒரு வித்தியாசமான concept டோட வசந்தாவை அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. வாழ்த்துகள்
உங்கள் பாராட்டுகளுக்காக மிக மிக நன்றி! வசந்தா எபிசோடை வித்தியாசமாகக் கொண்டு செல்லதான் நினைக்கிறேன். எப்படி போகப் போகிறது என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். உங்கள் ஊக்கம் நிச்சயம் உதவும்