06-11-2022, 02:56 AM
(06-11-2022, 01:58 AM)Gumshot Wrote: என்ன இங்க பிரச்சனை வெள்ளை நிழல்கள் என்கிற ஸ்டோரி ஒன்று இருந்தது அந்த auther பாதியில்
விட்டு போனது போல போகணுமா
இன்று இரவு update பண்ணுவேன் என்று சொன்னதால் தான் இவளவு நேரம் என் விலை மதிப்பில்லா நேரத்த இங்க வீணக்கினேன் இனிமே update போடுற டைம் தவறினாலும் யாரும் என்னை திட்ட அவர்களுக்கு உரிமை இல்லை இங்கு எனக்கு காசு ஏதும் தரவில்லை அப்படி காசு குடுத்தங்கன்னா மாசத்தில என்ன டெய்லி update பண்ணலாம் நீங்களும் தைரியமா கேள்வியும் கேட்கலாம்
நண்பா கோவ படாதீர்கள் அவர்கள் வேண்டுமென்றே இவ்வாறு செய்வது போல உள்ளது. இந்த தடைகளை மீறி சொன்னபடி நீங்கள் நினைத்ததை முடித்துக் காட்டுங்கள் அதற்கு எவ்வளவு வருஷங்கள் ஆனாலும் பரவாயில்லை உண்மை வாசகர்கள் காத்திருப்போம்