06-11-2022, 01:18 AM
அருமையான பதிவு அதிலும் இன்பராணி எதிர்பாராத திருப்பங்கள் இரண்டாவது திருமணம் அதில் இருந்து தெரிகிறது இதற்கு பின்னால் சங்கர் திட்டம் எல்லாம் நடக்கிறது என்று. அருண் ஏன் கால்பாய் ஆனா தெரிவதற்கு காத்திருக்கிறேன் நண்பா. உங்கள் கதை மிகவும் அருமையாக உள்ளது