06-11-2022, 12:06 AM
கதை மிக அருமையாக செல்கிறது. அஸ்வினுக்கு விஷயம் தெரிந்துவிட்டபடியால் Adultry யில் இருக்கும் அந்த guilt feeling is missing.. Atஅது சிலருக்கு தொய்வாக தெரியலாம் ஆனால் கதை சரியான பாதையில் நேர்த்தியாக செல்கிறது.. நிறுத்தாமல் நீங்கள் நினைத்தபடி கொண்டு செல்லவும்.. வாழ்த்துகள்...