05-11-2022, 11:04 PM
(05-11-2022, 07:32 PM)krishkj Wrote: yo reader patient enn ya nee vera padichiah edhuna one line soniya iruya romba involve agee patient Agatha... Intha story writer tha twist vaikren Anga Anga lead kotunthutu mood vara apo tha eluthuvenuh soltarula so wait panni padichutu unga kartha two line soltu vidunga avaloo tha matiyathai ivanga story follow panni personal veengance tha agathya
Good luck take care
தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே.. என் உடல்நிலை இப்போது பரவாயில்லை... இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க T.TOROLAT 90,லவ் 2, T.ASPRINல் 1, T.ATORVASTASTINல் 8, T.METOPROLBI 25ல் 2, T.ENALAPRIL 2.5ல் 2, T.ASTRAOLAM 0.5ல்1 என்று இத்தனை மாத்திரை தினசரி சாப்பிட்டு வருகிறேன்.... இதில் ஏதோ ஒரு தூக்க மாத்திரை இருக்கலாம்... இரவு 8 மணிக்கு மாத்திரை போட்டுகொண்டு படுத்தால், காலை ஆறு மணி வரை இடி விழுந்தது தெரியாமல் தூங்கி விடுவேன்....
ஆனால் Gumshot எழுதிய கடைசி அப்டேட் படித்த பிறகு, இப்போது இரண்டு நாட்களாக தூக்கம் கூட வரவில்லை... சங்கீதா சஞ்சய்க்கு துரோகம் செய்து விட்டாள்... சஞ்சய் மறுபடியும் மறுபடியும் ஏமாற்ற படுகிறான்... சங்கீதா ஏன் இப்படி மாறி விட்டாள்?... அதுவும் தாலி கோர்த்த மஞ்சள் கயிறு...
எனக்கு படபடப்பு குறைய மாட்டேன்கிறது... கை கால் நடுக்கமாக இருக்கிறது.... மொபைல் போன் இரண்டு முறை கை தவறி கீழே விழுந்து விட்டது... கதாசிரியர் சஸ்பென்ஸ் உடைத்து விட்டார் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும்...