05-11-2022, 10:21 PM
அசல் கதையில் சஞ்சய் நீங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்... ஆனாலும் தயவுசெய்து நீங்கள் கதையை தொடர்ந்து எழுத வேண்டாம்...
Gumshot ஏற்கனவே டைப் பண்ண சோம்பேறித்தனமாக இருப்பார்... ஆளும் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி.... இதில் கமெண்ட் வரவில்லை என்றால் கதையை தொடர்ந்து எழுத மாட்டேன் என்று நேரடியாகவே சொல்லி விடுவார்... கமெண்ட் போட உங்களுக்கு காசு எதுவும் செலவாக போவது இல்லை.... ஒரு சில நிமிடங்கள் மட்டும் போதும்... பிறகு ஏன் கமெண்ட் போட முடியாது? என்று எங்களிடம் சண்டை போடுபவர்.
இப்படித்தான் கையும் களவுமாக மாட்டிய பக்கத்து வீட்டு நண்பனும் அவன் அக்காவும் கதையை தொடர்ந்து எழுத மறுத்து விட்டார்....
இந்த கதையை கூட சுமார் ஒன்றரை வருடம் முன்பு நிறுத்தி வைத்து விட்டார்... பிறகு நாங்கள் கெஞ்சி கூத்தாடி கேட்டதால் கதையை தொடர்ந்து எழுதி வருகிறார்... இடையிடையே செவ்வாய் தோஷம் எழுதியதால், இந்த கதையை தொடராமல் நீண்ட இடைவெளி விட்டு விட்டு போய் விட்டார்...
இப்போது நீங்கள் இந்த மாதிரி எழுதினால், அவர் கோபித்துக் கொண்டு, இந்த கதையை தொடர்ந்து எழுத மறுத்து விட்டார் என்றால் எனக்கு மட்டுமே அதிக அளவில் பாதிக்கும்... நான் என் உடல் நிலை பற்றி சொல்ல முடியாது.... எப்போது வேண்டுமானாலும் என் கதை முடிந்து விடும்... என் வாழ்க்கை முடிவதற்குள் முடிந்த வரை இந்த கதையை தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்...
ஆகவே தயவுசெய்து எனக்காகவாவது நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்கள்... Gumshot அவர் விருப்பப்படி எழுதட்டும்.