05-11-2022, 04:46 PM
Login பண்ண சோம்பேறி தனம் பட்டுகிட்டு தான் இவ்வளவு நாளா comment பண்ணல நண்பா. ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கதை. ரொம்ப நேர்த்தியா கொண்டு போறீங்க. ரொம்ப ரசிச்சு படிச்சேன்.
ஒரே ஒரு தட யாஷு, நிஷா உங்களில் ஒருத்தி கதைக்கு அப்புறம் இது எனக்கு ரொம்ப ரசனையுள்ளதா தெரியுது நா படிச்ச கதைகள்ல
Keep going நண்பா. Regular aah update போடுற மாதிரி எப்பயும் பண்ணுங்க.