05-11-2022, 04:22 PM
(05-11-2022, 08:52 AM)prabu2022 Wrote: தலைவா வேறு லேவல்... சூப்பர்... உங்கள் கதையை படித்து.. என் கதையை எழுத மறந்து விட்டேன்..நன்றி நண்பா... உங்க கதையை அப்பப்ப படிச்சிட்டு இருக்கேன். கதை எழுதவே ஓய்வு நேரம் சரியா இருக்கறதாலே மெதுவாதான் படிக்க முடியுது. படிச்சு முடிச்சதும் என் கருத்துகளை அங்கே பதிவிடுகிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.