05-11-2022, 03:32 PM
(05-11-2022, 03:10 PM)Gumshot Wrote: Sorry bro இதில் கலவி காட்சிகள் கொஞ்சம் அதிகமா தாம் வரும் நான் பெரிய writer ஒன்றும் கிடையாது புது xossipy அரம்பிச்சபோது கதை ரொம்ப கம்மி சிலபேர் ஆரம்பிச்சு வச்ச அப்பறம் காணாமல் போவார் அப்படி bore அடித்தபோது நமக்கும் எழுதினால் என்ன என தோன்றி தாம் எழுத ஆரம்பித்தேன்
அப்றம் தாம் தெரிஞ்சது கதை எழுதுவது சாதாரண விஷயம் அல்ல பாதியில் விட்டு செல்லும் auther கிட்ட இருந்த கோவமும்
போச்சு .
நான் இந்த கதையை எழுதி முடிக்கலாம் என நினைக்கிறேன் நன்றி
வா தலைவா, வா தலைவா, Predictions அனுமானங்கள் எல்லாம் தவிடு பொடி ஆகும்படி நீங்கள் கதையை எடுத்து செல்வீர்கள் என அனைவரும் அறிந்ததே... கதையின் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை பலரின் Predictions பொய்த்து போய் கொண்டு தான் இருக்கிறது. உங்கள் கதையின் போக்கை யாராலும் யூகிக்க முடியாது அதுதான் உங்களுடைய Specialityயே, பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றான் என்பதை அறிய இருந்த ஆவலை விட, அந்த இரவு நேர ஓடும் இரயில் & பேருந்தில் என்ன நடந்தது? என்பதே மிகப்பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது. இதுவரை யாரும் யோசிக்காத ஒன்றை வைத்து இருப்பீர்கள் அதற்காக தான் மரண வெயிட்டிங்