04-11-2022, 11:28 PM
(04-11-2022, 04:19 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு நீங்கள் எழுதிய வார்த்தைகள் ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள் என்று தெரிகிறது. அதுவும் ஒவ்வொரு கதைகளின் கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி, மாலதி,வசந்தா, ஒவ்வொன்றும் ஒரு ரகம்.
நன்றி நண்பா! அனுபவத்தை எழுதவில்லை! ஆனால் அப்படி என் கதை இருக்கிறதென்று நீர் சொன்னது மிகப்பெரிய பாராட்டு. நன்றி