04-11-2022, 08:42 PM
(04-11-2022, 02:22 PM)worldgeniousind Wrote: முதல் பாகத்திற்கு மிக மிக நன்றி....
விரைவில் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம்...
அதோட மகளின் மலராத மொட்டு அதற்கும் அப்டேட்ஸ் எதிர்பார்க்கின்றோம்
ரக்ஸா பந்தன்- இரண்டாம் பாகம் வெளியிட கொஞ்சம் நாளாகலாம். பொறுத்திருக்கவும்.
பாதியிலேயே விட்டு வைத்த கதைகளை நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்.
பொங்கல் பண்டிகை விருந்தாக ஒரு புதிய கதை வெளியிடவும் முயற்ச்சிகள் மேற்கொண்டுள்ளேன்.
எழுதிய கதை பற்றிய வாசகர்களின் கருத்ததுகளை எதிர் நோக்குகிறேன்.
அன்புடன்,
மோனார்.