04-11-2022, 08:32 PM
(04-11-2022, 02:43 PM)worldgeniousind Wrote: இந்த கதையில் தனித்தனியாக பிடித்த பகுதிகளை பாராட்டி எழுத ஆசை...
அவ்வளவு அதிகமாக இருக்கிறது பிடித்த வரிகள்...
உங்களைப் போன்ற ரசிக நண்பர்கள் பக்கம் பக்கமாக பாராட்டி எழுத, அதைப் படித்த எனக்கு தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆசை உண்டாக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
தங்களுக்கு பிடித்த பகுதிகள் மட்டுமல்ல,.... பிடிக்காத, பொருந்தாத, தொடர்ச்சி விட்டுப்போன பகுதிகள் இருந்தாலும், அவற்றையும் எழுதலாம். அது நான் கதை எழுதுவதில் ஒரு கவனத்தையும், பிடிப்பையும் ஏற்படுத்தும்.
விரிவாக அலசி ஆராய்ந்த விமர்சனத்தை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
மோனார்.