04-11-2022, 06:23 PM
(04-11-2022, 04:36 PM)Vinothvk Wrote: ஆனால் நண்பா குமார் பார்ட் ல சஞ்சய் தன் மகன் என்ற சென்டிமெண்ட்கு தோல்வி தானே முடிந்தது... பிறகு அவன் வீடியோ எடுத்து ஏமாத்தி இருக்கிறான் என்று தெரிந்து தான் சஞ்சய் பக்கம் கவனம் போனது..இப்போ எப்படி சென்டிமெண்ட் work ஆகுமா...இடிக்கிறதெல்லாம் ஒரு இன்னும் ஒரு அம்பது எபிஸோடுல சரி ஆயிடும்
யாராக இருந்தாலும் மகன் vilaiyaadukiraan என்று தெரிந்தால் அங்கே தான் போய் அவனை appreciate பண்ணுவாங்க ஆனால் சங்கி வேளை னு சொல்லி ராஜேஷ் பக்கம் நிற்கிறாள்...
எதோ இடிக்குதே...