04-11-2022, 05:39 PM
(14-08-2022, 04:26 PM)Manmadhan67 Wrote:Semaya eluthura nanba super valthukalஇந்த கதையை தொடர்ந்து படித்து வரும் வாசக ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு ஒரு வேண்டுகோள். இன்று இரவு ஒரு அப்டேட் போடலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் மூலக்கதையை மட்டும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் திருத்தி போடலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது என் கற்பனையை கலந்து நிறைய சம்பவங்களை சேர்த்து கதையை இன்னும் நீளமாக சுவையாக கொண்டு போக முடிவு செய்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் பத்து அப்டேட்கள் போடும் அளவுக்கு கதை ரெடியாக உள்ளது.
இதில் ஒரு சந்தேகம்.
இந்த கதையை படிப்பவர்களில் யாராவது இன்செஸ்ட் பிடிக்காதவர்கள் இருக்கிறீர்களா? இனி வரும் பகுதியில் ஒரு இடத்தில் மட்டும் மெலிதான இன்செஸ்ட் வருவது போல எழுதியிருக்கிறேன். ஒரு வேளை இன்செஸ்ட் பிடிக்காதவர்கள் கதையை படிப்பதை நிறுத்தி விடக் கூடாது என்பதால் அந்த பகுதியை வைத்துக் கொள்ளலாமா, அல்லது அது இல்லாமல் கதையை தொடரலாமா என்று வாசகர்கள் கருத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் கருத்துகள் எனக்கு உதவியாக இருக்கும்.