04-11-2022, 02:31 PM
(04-11-2022, 02:17 PM)tmahesh75 Wrote: நண்பா வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமான இருந்தது மீண்டும் சஞ்சய் ஏமாற்ற படுகிறான் இப்போது சஞ்சய்க்கு உன்மை தெரிந்து உள்ளது நான் நினைக்கிறேன் ராஜேஷ் சங்கீதாவை டிரைன் டாய்லெட்டில் வைத்து மேட்டர் செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி இருப்பான் என்று நான் என் இப்படி நினைக்கிறேன் என்றால் சஞ்சய் சங்கீதாவின் ரூமுக்கு அருகில் செல்லும் போது அவள் யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தாள் அவள் வெளியே வரும் போது அவள் கண்கள் கலங்கி இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள் அதனால் தான் நான் அப்படி நினைக்கிறேன் சஞ்சய் அவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் விடியோ காட்டி சங்கீதாவை கேள்வி கேட்காமல் அவன் அவர்கள் இருவரும் வெளியே வரும் போது வாசற்படியில் உட்கார்ந்து இருக்கும்படி கதை இருந்தால் அவர்கள் இருவரும் கையும் களவுமாக சஞ்சையிடம் சிக்குவார்கள் விடியோ காட்டி சங்கீதாவை கேள்வி கேட்டால் ஒருவேளை குமார் மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு இது என் சிறிய கருத்து நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் கூடிய விரைவில் சங்கீதா சஞ்சய் மீண்டும் இணையவேண்டும் நான் மேலே கூறிய போல் ராஜேஷ் சங்கீதாவை விடியோ எடுத்து மிரட்டி இணைந்து இருந்தால் அவனுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் இது அனைத்தும் என் தனிப்பட்ட கருத்து இது உங்கள் எழுத்து நடையில் ஏதாவது இடையுறு ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்து விடுங்கள் அடுத்த பதிவை விரைவில் வெளியிட வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் நன்றி நண்பா
நண்பரே.... நீங்கள், நான், praaj and krishkj ஆகிய நாம் நால்வர் மட்டுமே இந்த கதையில் கருத்து பதிவு செய்யும் பழைய வாசகர்கள்....
நாம் என்ன சொன்னாலும் கதாசிரியர் காது கொடுத்து கேட்க மாட்டார்கள்... மும்மூர்த்திகள் சொல்வது போலவே தான் கதை நகர்கிறது...
ஆகவே தயவுசெய்து உங்கள் விருப்பங்களை கேட்க வேண்டாம் நண்பரே... .KrishKJ போலவே கதையின் முடிவை மட்டுமே எதிர்பார்த்து படிப்போம்... விருப்பம் சொல்ல முடியாது ..
நிராகரிக்கப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.