29-05-2019, 01:07 AM
(29-05-2019, 12:13 AM)xossipyenjoy Wrote: நண்பர்களே,
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.. இந்த தளத்தில் நிறைய கதைகள் பாதியில் நிற்கின்றன.. அதில் சில கதைகள் கைவிடப்பட்ட கதைகள். எனினும் நெறய பேர் அந்த கதைகளை தொடரும்படி கமெண்ட்ஸ் போட்டு கொண்டே இருக்கின்றனர்.. அதே சமயம் ரெகுலர் அப்டேட் தரும் கதைகளை அவர்கள் கண்டு கொள்வது இல்லை.. ஒரு கமெண்ட்ஸ் கூட போடுவது இல்லை
என்னை போல amateur எழுத்தாளர்கள் கமெண்ட்ஸ் எதிர் பார்ப்பது எங்களது குறைகள் தவறுகளை திருத்தி கொள்ள தான்.. சூப்பர் செம்ம போன்ற ஒரு சில கமெண்ட்ஸ் மட்டுமே கிடைக்கிறது.. யாரும் கதையை மெருகேற்றும் விதமாகவோ அல்லது தவறுகள் சுட்டி காட்டியோ சொல்வதில்லை.. இதனால் நாங்கள் செய்யும் தவறுகள் எங்களுக்கு தெரிவது இல்லை.. கதை மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று நிறுத்தி விடுகின்றோம்.
இந்த கதையும் மார்க் என்பவர் தொடங்கி பாதியில் விட்ட கதை தான்.. எனக்கு பிடித்த காரணத்தால் அதனை தொடர எண்ணி எழுத தொடங்கினேன். இது போல இன்னும் சில பாதியில் நிறுத்தப்பட்ட கதைகளை கூட தொடர முடியும்.. அனால் அதற்கு போதிய ஆதரவும் கமெண்ட்ஸும் தேவை..இல்லையென்றால் நாம் நமது நேரத்தை செலவழித்து எழுதுவது வீண் என்றாகிவிடும்