03-11-2022, 10:25 PM
(03-11-2022, 05:44 PM)Aisshu Wrote: ஒரு வாசகர் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். ரொம்ப லெந்தியா போயிட்டு இருந்தா படிக்குறவங்களுக்கு இண்டேறேச்ட் கொறஞ்சிடும்னு. சீக்கிரம் இதுக்கு முற்று புள்ளி வச்சிட்டு அடுத்த கதை எழுதுங்கள் என்று.
எனக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
நான் இந்த கதையை யோசித்து வைக்கும் போது இன்னும் சில சூழ்நிலைகள் எல்லாம் எழுத இருந்தேன். அதாவது ஹரி 2 வருடங்கள் கழித்து இவர்களுடைய களியாட்டத்தில் கலந்து கொள்வது போல, மேலும் நித்யா குழந்தை பெற்று அடுத்து வரும் சம்பவங்கள், சுபா கருத்தரித்து விட, ராஜ் க்கு இந்த விஷயம் தெரிய. என்று பல சிந்தனைகள். அனால் இதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இருக்குமா என்று தெரியவில்லை.
உங்கள் விருப்பம் என்ன.
இன்னும் 5 பகுதியில் இந்த கதையை முடித்து விடவா
(அல்லது)
மேலும் நீட்டி கொண்டு எழுதவா.
ராஜ் நித்யா வரும் பகுதிகளில் சலிப்பு ஏற்படுவது உண்மை தான். முடிந்த அளவு ராஜ் நித்யா பகுதி வராமல் பார்த்துக்கொள்ளவும்.
சுபா ஆதிஷ் சம்மந்தப்பட்ட பகுதிகள் மிகவும் அட்டகாசம்! காம போதை ஏற்றுகிறது.
கதையை நீங்கள் நினைத்தது போல எழுதவும். பெரிய கதையாக இருப்பது பிரச்சனை இல்லை. சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வதுதான் முக்கியம்.
கதையின் வேகத்தை சற்று அதிகப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். காமத்தையும் சற்று அதிகப்படுத்தவும்.
வாழ்த்துக்கள்!!