03-11-2022, 06:11 PM
(This post was last modified: 03-11-2022, 06:19 PM by jaidixit. Edited 1 time in total. Edited 1 time in total.)
(03-11-2022, 05:44 PM)Aisshu Wrote: ஒரு வாசகர் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். ரொம்ப லெந்தியா போயிட்டு இருந்தா படிக்குறவங்களுக்கு இண்டேறேச்ட் கொறஞ்சிடும்னு. சீக்கிரம் இதுக்கு முற்று புள்ளி வச்சிட்டு அடுத்த கதை எழுதுங்கள் என்று.
எனக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
நான் இந்த கதையை யோசித்து வைக்கும் போது இன்னும் சில சூழ்நிலைகள் எல்லாம் எழுத இருந்தேன். அதாவது ஹரி 2 வருடங்கள் கழித்து இவர்களுடைய களியாட்டத்தில் கலந்து கொள்வது போல, மேலும் நித்யா குழந்தை பெற்று அடுத்து வரும் சம்பவங்கள், சுபா கருத்தரித்து விட, ராஜ் க்கு இந்த விஷயம் தெரிய. என்று பல சிந்தனைகள். அனால் இதெல்லாம் உங்களுக்கு விருப்பம் இருக்குமா என்று தெரியவில்லை.
உங்கள் விருப்பம் என்ன.
இன்னும் 5 பகுதியில் இந்த கதையை முடித்து விடவா
(அல்லது)
மேலும் நீட்டி கொண்டு எழுதவா.
நண்பா உங்கள் விருப்பப்படி கதையை எழுதுங்கள்!!
உங்கள் கதை நல்ல விறுவிறுப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது!!
உங்களுக்கு இந்த கதை முடித்துவிட்டு வேறு ஒரு கதை ஆரம்பிக்க ஆர்வம் இருந்தால் மட்டுமே கதையை முடியுங்கள்!!
இல்லையென்றால் கதையை தொடருங்கள்!!
ஒரு சிறு வேண்டுகோள்: கதையை பாதியில் மட்டும் நிறுத்திவிட்டு சென்று விடாதீர்கள் நண்பா!!
நன்றி!!
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்