03-11-2022, 08:58 AM
கதை மிகவும் அருமையாக உள்ளது அதுவும் அம்மா உள்ள வெள்ளந்தி குணத்தை சொல்லிய விதம் பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது அதுவும் நீங்கள் கதைசொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள வார்த்தைகள் ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள் என்று தெரிகிறது