03-11-2022, 07:45 AM
(11-10-2022, 12:25 PM)சிற்பி Wrote: Welcome nanba..
மிக்க நன்றி நண்பா இந்த கதையா ரொம்ப காலம் தேடிட்டு இருந்தேன், இப்போ உங்களால அது கிடைச்சுருக்கு, மொழிபெயர்ப்பு மாதிரி தெரியல, ஒரிஜினல் மாதிரியே இருக்கு,
என்னுடைய நீண்ட நாள் தேடலை முடிச்சு வச்சிருக்கீங்க, ???
வேலை பழுவின் காரணமா இங்க வர முடியல அதான் reply பண்ண தாமதம், மன்னிக்கவும்.
இன்னும் இது மாதிரி நிறைய கதைகள் நீங்க பண்ணனும் நண்பா