02-11-2022, 09:27 PM
கதை தொடங்கிய நாள் முதல் வாசகர்கள் அப்டேட் போடுங்க என்று கேட்க வைக்காமல் சரியான இடைவெளிகளில் அப்டேட்கள் கொடுத்து வருகிறேன். நான் வாசகர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். லாகின் செய்து படிப்பவர்கள் கமெண்ட் செய்யா விட்டாலும் பரவாயில்லை. அப்டேட் முடியும் இடத்தில் இருக்கும் அந்த லைக் பட்டனையாவது ஒரு அழுத்து அழுத்தலாமே நண்பர்களே....
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.