02-11-2022, 02:12 PM
(02-11-2022, 12:55 PM)Ananthakumar Wrote: இறுதியில் பதிவிட்ட பகுதிக்கு விமர்சனங்கள் எழுதி தங்கள் கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
உங்களுடைய கருத்துக்களை மனதில் பதிந்து வைத்து இருக்கிறேன்
உங்களுடைய விமர்சனத்திற்கு ஏற்ற பதில் இனிமேல் வரும் பதிவுகளில் இருக்கும்
நன்றி நண்பர்களே
நண்பா அனைவரும் கருத்துகளையும் மனதில் பதிந்து வைத்து அதற்கு ஏற்ப உங்கள் வாசகர்கள் எங்களுக்கு வரும் பதிவுகளில் பதில் கிடைக்கும் என்று சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி. உங்களின் அடுத்த பதிவு காத்திருக்கிறேன்