01-11-2022, 12:05 AM
அருமை நண்பா அற்புதம் இந்த சங்கீதா தரிசனத்துக்காக தான் இவ்வளோ நாள் வெயிட்டிங், இந்த பகுதியை மட்டும் சங்கீதாவிற்காக மூன்று முறை படித்து விட்டேன். ராஜேஷ்க்கும் சங்கீதாவிற்கும் இடையே நடந்த காட்சிகள் பற்றி அறிய மனம் ஆவலாக இருக்கிறது