31-10-2022, 11:58 PM
நண்பா நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்தில் கதை படிப்பது மிகவும் ஆனந்தமாக இருந்தது இந்த பதிவின் படித்ததில் சில விஷயங்கள் பற்றி தெளிவாக புரிந்தது திவ்யாவிற்கு உண்மை தெரிந்தது இரண்டாவது ராஜேஷ் சங்கீதாவை டிரைன் டாய்லெட்டில் வைத்து அவளை முடித்து விட்டான் இனி சங்கீதா என்ன செய்ய போகிறாள் அடுத்த பதிவு முதல் சங்கீதா ராஜேஷ் ஃபிளாஷ் பேக் இருக்கும் என்று நினைக்கிறேன் மீண்டும் சஞ்சய் ஏமாற்ற பட போகிறான் என்று நினைக்கிறேன் குமாருக்கு பிரியா கிடைத்து விட்டாள் என்று நினைக்கிறேன் கதையில் வரும் அனைவருக்கும் சிலர் கிடைத்து விடுகின்றனர் ஆனால் பாவம் சஞ்சைக்கு மட்டும் கிடைப்பது போல் கிடைத்து கைநழுவி போய்விடுகிறது அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது மேலே சொன்ன கருத்து என் தனிப்பட்ட கருத்தே நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி