28-05-2019, 10:35 PM
சிறிது நேரத்தில் சச்சின் கண் விழிக்க.
அவனை அழைத்து கொண்டு தன்னுடைய வீட்டிட்கு சென்றாள் கீதா..
சச்சினை தன மகன் ரூம்ல படுக்க சொல்லிட்டு அவனுக்கு டிபன் செய்ய சென்றாள்..
சமையல் செய்யும் போது நேற்று நடந்தவை அவள் நினைவில் வந்து சென்றன .. அவளுக்கு வெட்கம் தோன்றியது..
சீக்கிரம் இட்லி சாம்பார் வைத்து எடுத்து கொண்டு சச்சின் ரூமுக்கு சென்றாள்..
அவன் பெட் ல அமர்ந்து இருக்க .. அவனுக்கு இட்லி யா ஊட்டி விட்டால்..
அவன் வாயை துடைத்து விட்டு..
கீதா: இந்த பாதி மாத்திரை கொஞ்சம் சாப்பிடு.. நல்ல தூக்கம் வரும்
என்று கூறி அவனுக்கு குடிக்க கொடுத்தால்
கீதா: டிரஸ் மாத்திக்கோ சச்சின்.. அதோ அந்த லுங்கி எடுத்து கட்டிக்கோ.. நல்ல தூங்கு..
சச்சின் உடனே தன்னுடைய டி ஷிர்ட்டை கழட்டி விட்டு.. லுங்கி அணிந்து கொண்டான்..
கீதா: நல்ல படுத்து தூங்கு சச்சின்.. காலைல பேசிக்கலாம்
சச்சின்: எனக்காக ரொம்ப சிரமப்படுறீங்க.. உங்களை போல ஒரு நட்பு கிடைக்க கொடுத்து வைத்து இருக்கணும்.. நீங்க மாட்டும் எனக்கு பின்னாடி பொறந்து இருந்திங்கனா .. உங்கள விரட்டி விரட்டி காதலிச்சு கல்யாணம் பண்ணி இருப்பேன்..
கீதா: இப்போ கூட ஒரு பொண்ண நீ காதலிச்சு கல்யாணம் பண்லாம்..
சச்சின்: உங்கள போல பொண்ண நான் எங்க போயி தேடுவேன். நீங்க ஓகே சொன்னா உங்களையே திரும்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்..
கீதா: போடா லூசு.. பேசாம படு..
சச்சின் அவள் முகத்தை ஒருவித ஏக்கத்தோடு பார்க்க.. கீதா தலை கவிழ்ந்து கொண்டாள்
சச்சின்: இதே போல என் கிட்ட எப்பவும் ஆசையா பாசமா இருப்பிங்களா..
கீதா: நிச்சயமா ..
சச்சின் அவளை இழுத்து அணைத்து கொண்டான்..
கீதா அவனை தன மார்போடு சாய்த்து கொண்டாள்..
அப்படியே சிறிது நேரத்தில் உறங்கி போனான்..