Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
அப்படியே பக்கத்தில் இருந்த தலைகாணியை எடுத்து தலையில் வைத்து விட்டு எழுந்தாள்

வீட்டை சுற்றி பார்க்க ஒவ்வொரு அறையாய் சென்றால்.

ஒரு அறையில் சச்சின் அம்மாவின் படம் தொங்கியது.. மிகவும் இளம் வயதில் எடுத்து.. அழகாக இருந்தார்.. சச்சின் அவங்கள போல அழகு என்று நினைத்தாள்

சச்சினுடைய அறைக்கு சென்றாள்.. ரொம்ப குப்பையாக இருந்தது..

பொழுது போக அதை ஒழுங்கு படுத்தினால்..


மேஜையில் ஒரு டைரி தென்பட்டது.. பிரித்து படித்தால்..

முதல் சில மாதங்கள் எதுவும் இல்ல.. பின்பு எழுதி இருந்தது..

"இன்று நான் அவர்களை முதல் முதலில் சந்தித்தேன்.. "

யார் இது என்று வியந்தாள்.. தேதியை பார்த்தாள்.. அவளை பற்றி தான் எழுதி இருந்தான்..

பின்வரும் பக்கங்களில் ஆவலுடன் இருந்த நாட்கள் பற்றி மட்டும் எழுதி இருந்தான்..அதை படித்து புன்னகை புரிந்தால் கீதா..

அங்கிருந்த ஆளுக்கு உடைகளை எடுத்து வாஷிங் மெஷின்ல போட்டால்

அவனது புத்தகங்கள் மற்றும் கிரிக்கெட் ல அவன் பெட்ரா பரிசுகள் கோப்பைகள் ஆகியவற்றை பார்த்து கொண்டு நின்றாள்.

ஒரு இளைஞனுக்கு தனிமை எவ்வளவு கொடுமையான விஷயம்..

சச்சின் நிலை அவளுக்கு தெளிவாக விளங்கியது..

அங்கிருந்த புத்தகங்கள் சிலவற்றை புரட்டினால்..
அவனது ரூம்ல அவனோட அப்பாவின் படம் இருந்தது.. செம்ம ஸ்மார்ட் ஆகா இருந்தார்..

இவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கலாம். அனால் சச்சின் சித்தி தொல்லை காண வேண்டி இருந்து இருக்கும்..

இவருக்கு தான் தன மனைவி மேல எவ்ளோ அன்பு.. அவள் இளம் வயதில் போன பின்பு அவள் நினைவாகவே வாழ்கிறார்..எத்தனை பேரால் அப்படி இருக்க முடியும் இந்த உலகில்.. சச்சின் இவர் விஷயத்தில் லக்கி தான்.
Reply


Messages In This Thread
RE: சச்சின் - கீதா By Mark Waugh, xossipyenjoy - by enjyxpy - 28-05-2019, 10:33 PM



Users browsing this thread: 9 Guest(s)