Adultery சச்சின் - கீதா (கள்ள)காதல் [By Mark Waugh, xossipyenjoy] [Completed]
கீதா: டேய் சச்சின்.. உன் உடம்பு சுடுதுடா.. ஜுரம் போல..

சச்சின்: அதெல்லாம் இல்ல.. நீங்க கொடுத்த முத்தம் தான் காரணம்..

கீதா: போடா லூசு.. நான் சீரியஸ் ஆ பேசிகிட்டு இருக்கேன்..

சச்சின்: அதெல்லாம் பரவாயில்ல.. இப்போ இந்த நிமிஷம் உங்க மடியிலேயே நான் செத்து போனா கூட ரொம்ப சந்தோஷப்படுவேன்..

கீதா: அப்படியே அறைஞ்சிடுவேன் பாத்துக்கோ..

சச்சின்: அது கூட எனக்கு சந்தோஷம் தான்.. உங்க கிட்ட அடி வாங்க நான் எப்பவும் ரெடி..

கீதா: இரு.. என்னோட bag ல பரசிட்டமோல் இருக்கு தர்றேன்
போட்டுக்க..கொறஞ்சிடும்..

சச்சின் எழுந்து உக்கார.. கீதா சென்று மாத்திரை மற்றும் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் சச்சின் சாப்பிட்டான்..

சச்சின்: என்ன இது மாதிரி யாரும் அக்கறையா கவனிச்சிக்கிட்டது இல்ல..

கீதா யோசித்தாள்.. சில நாட்களுக்கு முன் இவன் யாரோ நான் யாரோ.. இன்று என் மடியில் படுத்து என்னோட உதடுகளை ஐந்தாவது முறையாக  உறிஞ்சி எடுத்து விட்டான்..எப்படியோ எனக்கு தெரியாமலே என் மனதுக்குள் புகுந்து உக்காந்து விட்டான்..என் வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத ஒருவனாகி விட்டான்

இது சரியா தவறா.. இல்ல இது ஒரு பெரும் தவறை என்ன செய்ய வைத்து விடுமா..ஏன் நான் இப்படி எல்லாம் நினைக்கிறன்.. என்னை மீறி எதுவும் நடந்து விட போவது இல்ல.. பார்க்கலாம்..

கீதாவுக்கு அப்போது  தெரியாது.. இது போன்ற உறவுகள் கத்தி மேல நடப்பது போல.. சிறிது தடுமாறினாலும் அது வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதும்.. ஒரு சில நிமிடங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்க கூடும் என்பதும் ..

கீதா சமையல் அரை சென்று பார்த்தால். அங்கு சமையல் செய்ய போதிய சாமான் ஒன்னும் இல்லை..

ஜுரம் வேற அடிக்குது.. இங்கிருந்தால் இவன் கஷ்டப்படுவான் என்று

கீதா: வா சச்சின் நாம போகலாம் என்றாள்

சச்சின்: மாத்திரை போட்டு இருக்கேன்.. திரும்பவும் கொஞ்சம் உங்க மடியிலே படுத்துகிறேன்.. ப்ளீஸ்

கீதா: சரி..

இந்த முறை எதுவும் பண்ணாமல் உக்காந்து இருந்தால்.. அவனும் கண் மூடி தூங்கி போனான்..

[Image: 500_F_157757146_OxHyiOftsmjvThBO95gLnd9t3bBDxNbC.jpg]
Reply


Messages In This Thread
RE: சச்சின் - கீதா By Mark Waugh, xossipyenjoy - by enjyxpy - 28-05-2019, 10:31 PM



Users browsing this thread: 6 Guest(s)