28-05-2019, 10:29 PM
கீதா: டேய்.. இவ்ளோ பெரிய வீட்டில தனியா இருக்க உனக்கு போர் அடிக்கலியா..
சச்சின்: நெறய சொந்தங்கள் இருந்தும்.. நான் இப்போ அனாதை மாதிரி தான்..
இதை சொல்லும் போது சச்சின் உடைந்து அழ ஆரம்பித்தான்..
கீதா: என்னடா இது எப்போ பார்த்தாலும் அழுதுட்டு..இவ்ளோ பெரிய ஆம்பள அழலாமா
சச்சின்: மத்த விஷயத்துல எப்படியோ.. ஆனா இந்த விஷயத்துல நான் ரொம்ப சென்டிமென்டல்லி அண்ட் எமோஷனல்லி வீக் person
கீதா அவனை நெருங்கி கண்ணீரை துடைத்தாள்..
அவனை தேற்ற மெல்ல இழுத்து அணைத்து கொண்டாள்..
அவனும் ஆசையாய் இறுக்கி கட்டி கொண்டான்..
சச்சின்: உங்கள் அணைப்பில் இருக்கும் போது ஒரு குழந்தை தாய் கூட இருக்கிற ஒரு பாச பாதுகாப்பு உணர்வு இருக்குது..ப்ளீஸ் நீங்க என் கூடவே இருந்திருங்க.. என்ன விட்டுட்டு போயிடாதீங்க..
கீதாவுக்கு அவன் தன் தாயை உறவினர்கள் அனைவரையும்..எவ்ளோ மிஸ் பன்றான் னு புரிஞ்சது..
கீதா: டோன்ட் ஒர்ரி சச்சின்.. ஐ அம தேர் போர் யு ..ஆல்வேஸ்
சச்சின் அவள் முகத்தை உற்று பார்த்தான்..
சச்சின்: thank யு சோ மச்.. ஐ லவ் யு .. ஐ லவ் யு..
என்று கூறி அவளை இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டான்..
அவள் நெற்றி மூக்கு கண்கள் கன்னம் என முத்த மழை பொழிந்தான்..
கீதாவுக்கு அழுகையாய் வர அவளும் திரும்ப அவனை முத்தமிட்டாள்..
சச்சின்: நான் உங்க மடியில படுத்துக்கவா
கீதா: ஹ்ம்ம்
கீதா பெட் ல அமர..சச்சின் அவள் மடியில் தலை வைத்து படுத்தான்..
சச்சின் கீதா மடியில் சாய்ந்தவாறு கண்ணை மூடி படுத்து இருந்தான்..
சச்சின்: ரொம்ப தேங்க்ஸ் இந்த மாதிரி ஒரு மடி கிடைக்க எவ்ளோ நாள் ஏங்கி இருப்பேன்.. கொஞ்ச நேரம் இப்படியே படுத்து இருக்கவா.. உங்களுக்கு தொந்தரவு ஒன்னும் இல்லையே..
கீதா: நிச்சயமா ஒரு தொந்தரவும் இல்ல.. நீ நிம்மதியா படுத்து இரு.. உனக்கு உன் அம்மா மேல அவ்ளோ பாசமா..
சச்சின்: எல்லாருக்கும் அவுங்க அம்மா மேல பாசம் இருக்கும்.. எனக்கு கொஞ்சம் அதிகம்.. ஏனென்றால் நான் பிறந்ததில் ருந்து பார்த்த ஒரே பெண் அவுங்க தான்.. வேற யாரும் என்ன தூக்கி கொஞ்சினது இல்ல. என் கூட விளையாடினது ள்ள..
கீதா: நிச்சயம் உனக்கு வர்ற பொண்டாட்டி ரொம்ப குடுத்து வச்சவ..
சச்சின்: எப்படி சொல்றிங்க..
கீதா: எவன் ஒருத்தன் அம்மா கிட்ட பாசமா இருந்த அவளோட அன்ப இலக்கிறானோ அவன் அதனை தன பொண்டாட்டி கிட்ட கொட்டுவான் னு கேள்வி பட்டு இருக்கேன்..
கீதா: your wife would be a most luckiest one.