31-10-2022, 09:54 AM
என்னுடைய கதைக்கு அளித்து வரும் ஆதரவுக்கு மிக நன்றி.
ஒரு விஷயம் - நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு நான் பதில் கருத்து எழுதுவது இல்லை. சிலர் பிரைவேட் மெசேஜ் அனுப்பி இருப்பதை இப்போது தான் கவனித்தேன். அவர்களுக்கும் என்னால் பதில் எழுத முடியவில்லை. மன்னித்து கொள்ளவும். உங்கள் கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி.
நான் ஏற்கனவே சொன்னது போல என் மனதில் யோசித்து வைத்த நடையில் எழுதுகிறேன். அதனால் உங்கள் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டதாக நினைக்க வேண்டாம். எல்லோருடைய கருத்துக்கு ஏற்றவாறு எழுத முடியாது. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். இந்த வாரம் வேலை அதிகம். அடுத்த பதிவு வர தாமதம் ஆகும்.