31-10-2022, 08:08 AM
இனிமேல் உங்களை போன்ற தரம் குறைந்த நபர்கள் அநாகரிகமாக பேசும் போது நானும் பதிலுக்கு பதில் சொல்ல முடியாது...
ஆயிரம் பேர் பழைய வாசகர்கள் கேட்டாலும் பதில் சொல்லாமல் உங்கள் போன்ற நபர்கள் கருத்துக்கு மட்டுமே Gumshot கூட பதில் சொல்லி வருகிறார்... நீங்கள் அடுத்த வாசகர்களை அநாகரிகமாக திட்டுவதை Gumshot விரும்புகிறார் என்று தோன்றுகிறது... அதனால் தான் உங்களை கண்டிக்காமல் மறைமுகமாக ஆதரிப்பது போல கண்டும் காணாமல் இருக்கிறார் .
கதையை கூட உங்கள் விருப்பப்படி தானே மாற்றி எழுதி வருகிறார்...
இனிமேல் நான் மட்டும் அல்ல... பழைய வாசகர்கள் யாரும் இங்கே வந்து கமெண்ட் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.. தனிக்காட்டு ராஜாவாக நீங்கள் மூன்று நபர்கள் மட்டுமே கதையை படித்து கமெண்ட் போட்டு கொள்ளலாம்....