31-10-2022, 05:30 AM
நண்பா. நமது தளத்தில் திடீரென நல்ல கதைகள் வர ஆரம்பிக்கும். பிறகு பாதியிலேயே நின்று விடும். இதற்கு நிறைய உதாரணங்கள் தரலாம். சமீபத்தில் ஏய் புருஷா, புத்தம் புது உறவு பூத்தது, தாயும் பெண்தானே என பல நல்ல கதைகள் பாதியிலேயே நிற்கின்றன. நீங்கள் மட்டுமே ஒரு அற்புதமான கதையை தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள். மிக்க நன்றி.