31-10-2022, 02:51 AM
தொடர்ந்து என் பதிவுகளை பாராட்டி கருத்து சொல்லும் நண்பர்களுக்கு என் நன்றி. நான் கவனித்த வரையில் இந்த தளத்தில் லாகின் செய்து கதை படிப்பவர்கள் சுமார் ஒரு 50 பேர் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அதிலும் என் கதையை படிப்பவர்கள் ஒரு 10 அல்லது 20 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். லாகின் பண்ணாதவர்களை கட்டாயப்படுத்தவும் முடியாது. என்னுடைய விருப்பமெல்லாம் ஒன்று தான். லாகின் பண்ணி என் கதையை படிக்கும் வாசகர்கள் என்னுடைய பதிவுகளுக்கு குறைந்தது ஒரு லைக்காவது போடலாமே.
நான் ஒரு கதையை படித்தேன். நிறைய எழுத்துப் பிழைகள். பாதியில் நின்றும் போன கதை. ரொம்ப சுவாரசியமாகவும் இல்லை. அந்த கதையின் ஒரு பதிவுக்கு 37 லைக்குகள் போட்டிருக்கிறார்கள்.
என் பதிவுகளை ஆரம்பம் முதல் பார்த்தேன். ஒரே ஒரு பதிவு மட்டுமே 11 லைக் வாங்கியிருக்கிறது. அந்த 11 லைக்கும் எல்லா பதிவுகளுக்கும் இல்லை. நான் கேட்பது என் பதிவுகள் அனைத்துக்கும் லைக் போடலாமே நண்பர்களே என்பது தான். இது ஒரு வேண்டுகோள் தான்.
மற்றபடி கதை 03.07.2022 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று நான்கு மாதங்கள் கூட முடியாத குறுகிய கால அளவில் திரிக்கான வ்யூஸ் 250000 ஐ தாண்டி சென்றிருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை எனக்கு கொடுத்த வாசகர்களாகிய உங்களுக்கு என் நன்றிகள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.