31-10-2022, 12:01 AM
(This post was last modified: 31-10-2022, 12:13 AM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-10-2022, 04:39 PM)Vinothvk Wrote: மன்னிக்கவும் நண்பா gumshot நண்பர் போல எழுத எனக்கு தகுதி இல்லை அவர் இமயம் நான் சிறு குன்று தான்...
நண்பரே.... நான் Gumshotன் அதி தீவிர ரசிகர் தான்.... அதற்காக உங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்... ஒவ்வொரு கதாசிரியருக்கும் ஒவ்வொரு பாணி மற்றும் எழுத்து நடை இருக்கும்... உங்கள் பாணி உங்களுக்கு... அவர் பாணி அவருக்கு.... ஒருவர் மற்றொருவருக்கு இணை என்று சொல்ல முடியாது... ஒருவர் மட்டுமே உயர்ந்தவர் அல்ல... ஒருவர் மட்டுமே தாழ்ந்தவர் அல்ல...
உங்கள் கருத்து நீங்கள் Gumshot மீது வைத்து இருக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது... அவ்வளவு தான்.. .
இப்போது புதிய எழுத்தாளர்கள் அருமையாக கதை எழுதுகிறார்கள்... அத்தனை பேரையும் பாராட்ட முடியும்... குறிப்பாக white burst, Agni heart', Kumar Tamil 565, pavipirusaஎன்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்....
பெண்கள் ஆண் எழுத்தாளர்களுக்கு கொஞ்சம் கூட சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக valarmathi, pallavianandhan, ramyaramesh, aisshu என்று சொல்லிக் கொண்டே போகலாம்..
ஆகவே தயவுசெய்து உங்களை நீங்களே குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே.