30-10-2022, 09:37 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் சாப்பிடும் போது நடந்த ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது. மாலதி பாத்திரம் கழுவு சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு போவது ஹீரோ ஆகிய நீங்கள் அதற்காகவே காத்திருப்பாது ஒரு ரொமாண்டிக் தொடர்கதை நாவல் போல் உயர்ந்தது உள்ளது சகோ