சில நேரங்களில் சில பெண்கள்
#21
வாடா இன்ஜீனியர்...

நீ வேற அத சொல்லி கூப்டாத நானே வேற வழி இல்லாம சேர்ந்தேன். வீட்டில மொத இன்ஜூனியர் ஆகனும்னு சேர்த்து விட்டாங்க.

ஏன் உனக்கு பிடிக்கலையா..பிடிக்கல்ல

சரி உனக்கு என்ன தான் பிடிக்கும்

உன்ன தா பிடிக்கும் டீ

நா என்ன படிக்க பிடிக்கும் கேட்டேன்..
  
உன்னைய படிக்க பிடிக்கும் சொன்னேன்..

நல்லா காலேஜ் போய் பேச கத்துக்கிட்ட...எனக்கு கல்யாணம் ஆகிருச்சு என் கிட்ட இந்த ஃபில்ம் டயலாக் சொல்றத விட்டுட்டு காலேஜ் இருக்குற பொண்ணுங்க கிட்ட சொன்னாச்சும் பிரோஜனம்மா இருக்கும்

உன்மைய தாண்டி சொல்ரேன்.எனக்கு உன் கூடயே இருக்க பிடிக்கும்..ஒ கண்ண பாத்துக்கே இருக்க பிடிக்கும். நீ செஞ்ச சாப்பாட சாப்ட பிடிக்கும். உன்ன மாதிரி இருக்குற நீத்து குட்டிய பிடிக்கும்.உன்னோட எல்லாமுமே பிடிக்கும் சர்வமும் ரது மையம்.
 
டேய் நீ பேசுறது எல்லா ரொம்ப ஓவரா இருக்கு..ஏன் யாருக்காசும் புரோபோஸ் பண்றதுக்கு ஒத்திகை பாக்குரியா..

ச்சீ ச்சீ அதெல்லா ஸ்கூல் ஒட ஓவர்.

உன்னைய பிடிச்சிருக்கு தானே சொன்னே லவ் பண்றேன் சொன்னேன்னா..அப்புரம் லவ் மேல அவ்ளோ நம்பிக்கை இல்ல


எவ கிட்டையோ நல்ல வாங்கிருக்க போல...

ஆமா வங்குணனேன். செமத்திய வாங்குனேன்..அவளுக்கு என்னைய பிடிக்கலையா வேற ஒருத்தன தா பிடிச்சிருக்கு

உனக்கு என்ன டா கொராச்சல் நல்ல பையனா தான இருக்க.நீ கூட பஸ்ல என் கிட்ட அப்படி நடந்துகிட்டணியும் பொறுக்கி தான் நெனச்சேன். அப்புறம என் கூட இவ்ளோ நாள் நீ இருந்தது கப்புறம் தா உன்ன பத்தி தெரிஞ்சுகிட்டேன்..இத்தன மாசமா என் வீட்ல எவ்ளோ வாட்டி என் கூட தனியா இருக்க அப்போல என்னைய தொட கூட இல...ஆனா ஒன்னு மட்டும் அப்போ அப்போ சார்க்கு கண்ணு மேயும் அங்க இங்க என்னைய...

ரது குட்டிப்பா நீ அவ்ளோ அழகு அதா அப்போ அப்போ என்னைய கன்ட்ரோல் பண்ண முடியாம விலுந்துரன்

என்னடா உறுமியா செல்ல கொஞ்சி கூப்புட்ற.மொத அக்கானு கூப்பிட்ட அப்புறம் ரது கூப்ட இப்போ ரது குட்டியா. வேற என்னால பெயர் வச்சு கூப்ட போற.

உன்னைய அப்டி கூப்டனும் தோணுச்சு கூப்டேன்.... உன்னைய பாக்கும் போதுல தூக்கி வச்சு கொஞ்சனும் தோணுது டீ..

உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகிடுச்சு.. உங்க அம்மா கூப்புட்றாங்க  பாரு.

செரி அப்புரம் பாக்கலாம ரது பாய்......

என்ன இவன் என் கிட்ட ரொம்ப க்ளோஸ் பேசுற மாதிரி தெரியுது. இவன் பேசுறது தவிர்க்கவும் முடியல இவன பேசாதனும் சொல்ல முடியல.. இவன் பேசும் போதுல மனம் அவன் கிட்ட ஒடுது... 

இருள்

தெருவில் திடீர்னு ஒரு கதறல் சத்தம்..வீட்டு வெளிய போய் பார்த்தேன் ரது வீட்ல இருந்து தான் சத்தம் வந்தது....வேகமாய் போய் பார்த்தா ரதுவின் நிலை ரொம்ப மோசமாக இருந்தது..முஞ்சி எல்லாம் நல்ல அடி வாங்கி ஒதடு வீங்கி போய். பக்கத்தில் அவள் புருசன் செருப்பை கையில் வைத்து நின்று கொண்டு இருந்தான்..அடுத்து அவன் அவளை அடிக்க கை ஓங்கிய நிமிடம்..என் கால் தன்னிச்சியாக இருவர்க்கு இடையில் போய் நின்றேன்.செருப்பு அடி என் மேல் விழுந்தது.அடுத்த அடி அடிபதற்குள்......,

என் வீட்டில் இருப்பவர்கள் வந்து எங்களை பிரித்து அவனை விளக்கிவிட்டனர்.அவனும் கோவத்தில் வீட்டை விட்டு வெளிய போய் விட்டான்...

         என்னால் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை..என் அம்மா தான் நான் இன்னைக்கு இவ கூட படுத்துக்கிரேன்..நீ போய் நம்ம வீட்ல தூங்கு சொல்லி அனுப்பிவிட்டாங்க.......

மறுநாள் காலையில் அவள் எப்படி இருக்காள் பார்த்துட்டு காலேஜ் போகளான் பார்க்க போனேன்..அவன் அடித்த அடியில் மூஞ்சியல வீங்கி பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது..

ரது எதாசும் மருந்து போட்டியா..

இல்ல டா வீட்ல எந்த மருந்தும் இல்ல.

செரி நா போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்.

அவளுக்கு சாப்பாடும் மருந்தும் வாங்கி வந்து குடுத்துட்டு. காலேஜ் கெலம்பினேன்..வகுப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை அவள் நினைப்பா இருந்தது. அரை நாள் கட் அடிச்சுட்டு வீட்டுக்கு ரதுவே பார்க்க போனேன்.
 
என்னடா கிலாஸ் போகலையா இங்க என்னைய பார்க்க வந்துட்ட 

என்னால அங்க இருக்க முடியல அதா உன்னய பார்க்க வந்துடேன் .

என்னடா அடிச்சவுனுக்கே இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு. நீயும் தேவ இல்லமா இடைல வந்து ஒ மேலயும் அடிவிலுந்து தேவையா உனக்கு

தடுக்கலாம் பாத்தேன் அதுக்குள்ள அடிக்க கை ஓங்கி அதான் உடைல வந்துடேன்.

செரி இனிமே உடைல வராதே..உனக்குதா இப்போ அடி விலுந்துருக்கு.

உனக்காக தான..பரவால.....நீ மருந்து  போடலியா

போட்டேன் கொஞ்ச இடத்துக்கு மட்டும் எரியுதுனு விட்டுடேன்..

எரியதா செய்யும் கொஞ்ச நேரம் தான்..

பின் நானே அஎடுத்து அவள் கைக்கு கொஞ்ச  கன்னத்தில் கொஞ்சம் தடவி விட்டேன்.அவள் எரியுதுனு என் கையை இறுக்க பிடிச்சுகிட்டான் செரி உங்க ரெண்டு பெத்துகுள்ள என்ன பிரச்சனை எதுக்கு அடிச்சான் அவன்.

அவருக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு.அத பத்தி கேட்டது நால சண்ட....
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சில நேரங்களில் சில பெண்கள் - by Jhonny sins - 17-12-2022, 11:19 AM



Users browsing this thread: 3 Guest(s)