30-10-2022, 04:59 AM
(This post was last modified: 30-10-2022, 05:00 AM by Kanjan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-10-2022, 12:26 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய விதம் பார்க்கும் போது இன்னும் நீங்கள் வள்ளி செயல் ஒவ்வொன்றும் மறக்க முடியாமல் இடையில் வள்ளி பெயர் வருகிறது. அந்த அளவுக்கு வள்ளி உங்கள் மனதை கொள்ளையடித்து தெரிகிறது. அதேபோல மாலதி ரூம் வந்து என்ன செய்தால் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நன்றி நண்பா! தவறை சுட்டிக் காட்டியதற்கு. இப்பொழுது தவறு திருத்தப்பட்டுள்ளது.
அடுத்த பதிவை விரைவில் இறக்குகிறேன்