29-10-2022, 09:43 PM
(29-10-2022, 09:15 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய விதம் பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது அதுவும் நீங்கள் கதைசொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள வார்த்தைகள் ரொம்ப அனுபவித்து எழுதி உள்ளீர்கள் என்று தெரிகிறது. நீங்கள் கதை பதிவு செய்யும் போது கொஞ்சம் பெரியதாக இருந்தால் நல்லது என்று நினைக்கின்றேன்.
உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா நீங்கள் கூறியது போல் பெரியதாக அப்டேட் போட முயற்சிக்கிறேன்