29-10-2022, 09:17 AM
நன்றி நண்பா! மூன்றாவது பீரோவில் பிணம் என்றவுடன் ஒரு இன்ப அதிர்ச்சி! திரில்லராக கதை போகும் என்று எதிர்பார்த்து. கடைசியில் அது பல்லியாக மாறவும் சிறிய ஏமாற்றம். ஆனால் எப்பொழுது, எப்படி ஆட்டோக்காரன் கவிழ்ப்பான் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.