28-10-2022, 08:18 PM
(This post was last modified: 30-10-2022, 12:17 AM by Manmadhan67. Edited 4 times in total. Edited 4 times in total.)
வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். முதல்முறையாக ஒரு எதிர்மறையான கருத்தை சொல்ல போகிறேன். புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்.
நன்றி நண்பர்களே....
இந்த கதையிலாகட்டும் என்னுடைய மற்ற கதைகளிலாகட்டும் நான் படங்களை இடையில் சேர்ப்பதில்லை. காரணம், காமம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பிடிக்கும். சிலருக்கு செதுக்கிய சிலை போன்ற ஐரோப்பிய, அமெரிக்க அழகிகளை போல வெண்மையான உடல் கொண்ட பெண்களை பிடிக்கும். கருப்பான பெண்களை மட்டுமே ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். புஷ்டியான பெண்களை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். நான் என் ரசனைக்கு பதிவிடும் படங்களில் உள்ள பெண்களை ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அவர்கள் கதாநாயகியை தனக்கு பிடித்த விதத்தில் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். இடையில் ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த வகையில் படங்களை சேர்ப்பது அவர்களுக்கு கதையின் மீதுள்ள ஈர்ப்பை குறைக்கலாம். அதனால் தான் நான் கதையில் படங்களை சேர்ப்பதில்லை.
எனவே வாசகர்களும் தங்கள் கமெண்ட்டில் பிக்சர்ஸ் எதையும் சேர்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் மீது கோபமோ வருத்தமோ படாமல் இந்த கோரிக்கையை சரியாக புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கதையின் அடுத்த பகுதியை பதியலாம் என்று இருந்தேன். கொஞ்சம் மூட் அவுட் என்பதால் இரவு பதிவு செய்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.