28-10-2022, 11:05 AM
(28-10-2022, 10:45 AM)Kingofcbe007 Wrote: nanba story epo start panuvinga.
அன்பு நண்பரே.
கதையை எழுதி விட்டேன். இப்போது நேர்த்தி (Editing) செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். முழு கதையையும் இன்னும் இரண்டு நாளில் பதிவிட்டு விடுவேன். அதுவரை பார்த்து ரசிக்கத் தான் படம்.. கல்லூரி செல்லும் வயதில் கட்டழகு பெண்ணின் படம் இருந்தால் நீங்களும் பதிவிடலாம்.
நன்றி
மோனார்.