27-10-2022, 10:27 PM
(27-10-2022, 10:23 PM)Ananthakumar Wrote: இதுக்கு தான் நண்பர் விஷ்ணு கூட சேராதீர்கள் என்று கூறுகிறேன்
அந்த மனுஷன் தான் எல்லாவற்றையும் எழுதி விட்டு கனவு என்று கூறி எல்லோரையும் நன்றாக ஏமாற்றி விடுவார்
அதைப் போல தான் நீங்களும் ஏமாற்றி இருக்கிறீர்கள் நண்பா
கல்யாணம் இவ்ளோ easy ஆஹ நடந்தா பிறகு மைனர் குஞ்சு, கார்த்திக் ரெண்டு பேரின் கேரக்டர் இல்லாமலே வைக்கலாமே நண்பா...